• in ,

  சவுதி அரேபியாவுக்கு கத்தார் செக்!

  qatar1-1

  கத்தார் அரசர்   மலேசியா சென்றார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. வளைகுடா சிக்கல் தொடங்கியதில் இருந்து வெளிநாட்டு பயணங்களை ஒத்திவைத்துவந்தார் அரசர்   ஷேக்தமிம் பின் ஹமத் அல் தனி. ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்ற அவர் அதனை தொடர்ந்து மலேசியா சென்றுள்ளார். 2011ம் ஆண்டில் இருந்து மலேசியா-கத்தார் உறவில் புதிய மலர்ச்சி ஏற்பட்டுள்ளது. இருநாடுகளும் இணைந்து தொழில்வளர்ச்சிக்காக 2பில்லியன் டாலர் தொகுப்பு நிதி ஒதுக்கியுள்ளன. 2022 உலக கோப்பை கால்பந்துக்கான ஏற்பாடுகளை கத்தார் அரசு தீவிரமாக […] More

 • in ,

  தேசியப்பட்டியலும் கருப்புக் கொடியும்

  flag

  ஏறாவூரில் இரவோடு இரவாக கட்டப்பட்டுள்ள கருப்புக் கொடிகளும் அதன் பின்புலமும் குறித்து மக்கள் குழப்பமடைவார்கள் என நினைக்க முடியவில்லை. மாகாண சபை பதவிக் காலம் முடிவடைந்த தினத்திலிருந்து தீயில் மிதித்தவன் போல் சிலர் ஓடித் திரிவதனை அவதானிக்கும் போது பதவி மோகம் எந்தளவுக்கு குடி கொண்டுள்ளது என்பதனை அறிய முடிகிறது.  . ஏறாவூருக்கு இன்றைய தினம் (15:10) SLMC தலைவர் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலி சாஹிர் மெளலானா அவர்களின் அழைப்பின் பேரில்,  SLMC […] More

 • in ,

  காலை உணவாக வெறும் 3 முட்டை சாப்பிட்டு பாருங்க! ஏற்படும் அற்புதம் இதோ!

  takes-one-boiled-egg

  தினமும் காலை உணவாக வெறும் மூன்று முட்டையை மட்டும் சாப்பிட்டு வந்தால், நமது உடலில் ஏற்படும் அற்புத நன்மைகள் இதோ முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் முட்டையில் புரதம் ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 அதிகமாக உள்ளதால், இவை தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது. முட்டையில் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. எனவே இதை […] More

 • in ,

  ஆவேசத்தில் கொதிக்கும் மஹிந்த; அடுத்த கட்டத்திற்காய் அவசர ஆலோசனை!

  Mahintha

  ஜப்பானிலிருந்து அவசரமாக நாடு திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களை சந்தித்து முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக இன்று காலை செய்திகள் வெளியாகியிருந்தன. இதன்படி, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் குறித்த சந்திப்பில், கலந்து கொள்ளவுள்ளனர் என அறிவிக்கப்பட்டிருந்தது. மஹிந்த ராஜபக்‌ஷவின் கூட்டு எதிர்க்கட்சியினர் மீதான தொடர் அடக்குமுறைகள் மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவள்ளதாக […] More

 • in ,

  மாட்டிறைச்சி வியாபாரமும் விலை அதிகரிப்பும்.

  Beef

  நமது நாட்டில் மாட்டிறைச்சி வியாபாரம் செய்வோர் முஸ்லிம் வியாபாரிகள் மாத்திரம்தான். இந்நாட்டில் இவ்வியாபாரம் அவ்வப்போது தடை செய்யப்படும் அளவுக்கு பேசப்படுவதும் உண்டு. நாம் பேச வருவது என்னவென்றால் நமது ஊர்களில் மாட்டிறைச்சி வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மக்களை ஏமாற்றி வியாபாரம் செய்கிறார்கள்.  ஏனைய பிரதேசங்களில் வெறும் 650/= ரூபாய் விற்பனை செய்கின்ற போது நமது பிரதேசங்களில் ஏன் இந்த அதிக விலை? பின்னேரங்களிள் மாட்டு இறைச்சி கடைகளை பார்த்தால் நல்ல கட்டி இறைச்சிகள் தொங்கிக் கொண்டிருக்கும் இதற்கு […] More

 • in ,

  ஹோட்டல் முன்பதிவு கட்டாயமில்லை

  Qatar

  கத்தார் நாட்டில் பல்வேறு வகையான சுற்றுலா விசாக்களை பெற்றுக்கொள்வதற்கு ஹோட்டல் முன்பதிவு அல்லது பிற நிபந்தனைகள் கட்டாயமில்லை என உள்துறை அமைச்சு (Mஒஈ) அறிவித்துள்ளது. எனினும், வருகையாளர்கள் தங்குவதுக்குரிய இடத்தின் முகவரி வழங்கப்பட வேண்டும் என்று மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, சுற்றுலா விசாவுக்கு சமர்பிக்கும் போது பொது நிபந்தணைகலான ஆறு மாதங்களுக்கு பாஸ்போர்ட் செல்லுபடியாகும் மற்றும் திரும்ப செல்வதற்கான டிக்கெட் வேண்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. More

 • in ,

  மாமனிதர் அஷ்ரஃபின் மரணத்தில் சந்தேகம்! அஷ்ரஃப் வைத்தியசாலை மரணங்களில் சர்ச்சை!

  1

  கல்முனை அஷ்ரப் வைத்தியசாலை தொடர்பில் நல்ல விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது மிக அரிது. குற்றச்சாட்டுகளே அதிகம். அண்மைக்காலமாக இந்த வைத்தியசாலையின் நிர்வாகம் தொடர்பில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இறைவன் நாட்டம் எப்படியாக இருந்த போதிலும் அநியாயமாக பல உயிரிகள் பறிக்கப்பட்டமைக்கு இந்த வைத்தியசாலையின் அசமந்தப் போக்கே காரணம் என்பது பொதுவெளி விமர்சனம். அரசியல் அதிகாரங்கள் இங்கு குவிந்து காணப்படுவதனால் இங்கு இடம்பெறக் கூடிய வருந்தத்தக்க விடயங்கள் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன. மக்களால் கேள்விக்கு உட்படுத்தப்படும் விடயங்கள் தொடர்பில் விசாரணை […] More

 • in ,

  இரான் அணு ஒப்பந்தம்; டிரம்ப் எதிர்த்தாலும் உலக நாடுகள் ஆதரவு

  _98312641_eurocomp

  இரான் அணு ஒப்பந்தம் தொடர்ந்து நீடிப்பதற்கு அமெரிக்க அதிபர் ஒப்புதல் வழங்க மறுத்திருந்தாலும், அமெரிக்காவின் கூட்டாளி நாடுகள் உள்பட உலகின் சக்திமிக்க நாடுகள் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளன.   2015ம் ஆண்டு இரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட அணு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தப்போவதாக வெள்ளிக்கிழமை டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் “எங்கள் பொதுவான தேசிய பாதுகாப்பு நலன் சார்ந்தது” என்று பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் பதிலளித்துள்ளன. “நடைமுறையில் […] More

 • in ,

  ஒலுவில் மக்களால் விரட்டப்பட்ட முன்னாள் முதலமைச்சர்

  Nazeer-Ahamed

  கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஹபீஸ் நஸீர் அகமட் தலைமையிலான குழுவினருக்கு ஒலுவிலில் வைத்து மக்கள் தூசன வார்த்தைகளால் திட்டிய சம்பவம்  ஒலுவில் துறைமுக விடுதியில் இடம் பெற்றது.   ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நிந்தவூர் ஜப்பார் அலியின் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டு விட்டு இரவு தூக்கத்திற்காக ஒலுவிலில் அமைந்துள்ள துறைமுக விடுதியில் தங்கியிருந்தார்.   இதே வேளை முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நஸீர் அகமட் […] More

 • in ,

  நேற்று கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஏற்பட்ட பதட்டம் அத்தியட்சகரின் வாக்குறுதியைத் தொடர்ந்து சுமுகநிலைக்கு வந்தது!!!

  6

  கடந்த 2017-10-12 ஆம் திகதி கல்முனையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றின்போது கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எம்.ஐ.எம்.ஸாஹீர் என்பவருக்கு வைத்தியசாலையால் முறையான சிகிச்சை வழங்கப்படாதாதன் காரணமாகவே உயிரிழந்ததாக கூறி சம்பவ தினத்தில் கடமையில் இருந்த வைத்தியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி உயிரிழந்தவரின் நண்பர்கள் என்று கூறும் பலர் வைத்தியசாலை முன்பாக பாரிய மறியல் போராட்டத்தில் நேற்று இரவு ஈடுபட்டதால் சில மணிநேரங்கள் குறித்த பிரதேசத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக […] More

 • in ,

  ஒரு காணொளி வைரலாய் பரவிக் கொண்டு இருக்கிறது..

  download

  பலரும் சிலாகித்துக் கொண்டாடுகிறார்கள்.சக்தி டீ வி இல் செய்தி அறிக்கை போய்க் கொண்டு இருக்கும் போது அனுபவமிகு ஊடகவியலாளர் ஜெப்ரி ஜெபதர்ஸன் அதிரடியாய் உள்ளே புகுந்து ‘மன்னிக்க வேண்டும்’ என்று கூறி முன்னாள் நிதியமைச்சர் பஷீல் ராஜபக்சவின் தோலை உரித்து உப்பு, மிளகு தடவுகிறார்.வார்த்தைகளில் எல்லாம் நைத்திரிக் அமிலம்… இந்தக் கூத்தை இவர்களின் சிரஸ சிங்கள செய்தி அறிக்கையிலும் காணக் கிடைத்தது.அங்கேயும் செய்தி அறிக்கை போய்க் கொண்டு இருக்கும் போது மிகப் பெரும் பாவமன்னிப்பு பெக்கேஜ் உடன் […] More

Load More
Congratulations. You've reached the end of the internet.