in ,

ஹோட்டல் முன்பதிவு கட்டாயமில்லை

Qatar
Qatar

கத்தார் நாட்டில் பல்வேறு வகையான சுற்றுலா விசாக்களை பெற்றுக்கொள்வதற்கு ஹோட்டல் முன்பதிவு அல்லது பிற நிபந்தனைகள் கட்டாயமில்லை என உள்துறை அமைச்சு (Mஒஈ) அறிவித்துள்ளது.

எனினும், வருகையாளர்கள் தங்குவதுக்குரிய இடத்தின் முகவரி வழங்கப்பட வேண்டும் என்று மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது,

சுற்றுலா விசாவுக்கு சமர்பிக்கும் போது பொது நிபந்தணைகலான ஆறு மாதங்களுக்கு பாஸ்போர்ட் செல்லுபடியாகும் மற்றும் திரும்ப செல்வதற்கான டிக்கெட் வேண்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1

மாமனிதர் அஷ்ரஃபின் மரணத்தில் சந்தேகம்! அஷ்ரஃப் வைத்தியசாலை மரணங்களில் சர்ச்சை!

Beef

மாட்டிறைச்சி வியாபாரமும் விலை அதிகரிப்பும்.