in ,

மாட்டிறைச்சி வியாபாரமும் விலை அதிகரிப்பும்.

Beef
Beef

நமது நாட்டில் மாட்டிறைச்சி வியாபாரம் செய்வோர் முஸ்லிம் வியாபாரிகள் மாத்திரம்தான். இந்நாட்டில் இவ்வியாபாரம் அவ்வப்போது தடை செய்யப்படும் அளவுக்கு பேசப்படுவதும் உண்டு.

நாம் பேச வருவது என்னவென்றால் நமது ஊர்களில் மாட்டிறைச்சி வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மக்களை ஏமாற்றி வியாபாரம் செய்கிறார்கள். 

ஏனைய பிரதேசங்களில் வெறும் 650/= ரூபாய் விற்பனை செய்கின்ற போது நமது பிரதேசங்களில் ஏன் இந்த அதிக விலை?

பின்னேரங்களிள் மாட்டு இறைச்சி கடைகளை பார்த்தால் நல்ல கட்டி இறைச்சிகள் தொங்கிக் கொண்டிருக்கும் இதற்கு காரணம் காலை வேளையில் இறைச்சி வாங்க வரும் பொது மக்களுக்கு அதிகமாக கழிவுகளை போட்டு கொடுக்கிறார்கள். ஒரு கிலோ இறைச்சி வாங்கினால் அதில் அரை கிலோ வெறும் கழிவுகள்.

மாட்டிறைச்சி வியாபாரிகளே! ஏன் இந்த கலப்படம்? 
சாப்பாட்டு கடைகளில் மாட்டு இறைச்சி சாப்பாட்டை விட கோழி இறைச்சி சாப்பாட்டுக்கு தான் விலை அதிகம் ஆனால் கோழி இறைச்சியின் விலை மாட்டிறைச்சியின் விலையை விட அரைக்கரைவாசி குறைவு.

எனவே மாட்டிறைச்சி வியாபாரிகளே! ஏன் மாட்டிறைச்சி விலையை உயர்த்தி உள்ளீர்கள்? 
மாதாந்தம் வரி வசூல் செய்யும் பிரதேச சபை, கடைகளை குத்தகைக்கு விடும் பள்ளிவாசல் நிருவாகம் இப்பிரச்சினைகளை ஆராயாதா?

What do you think?

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Qatar

ஹோட்டல் முன்பதிவு கட்டாயமில்லை

Mahintha

ஆவேசத்தில் கொதிக்கும் மஹிந்த; அடுத்த கட்டத்திற்காய் அவசர ஆலோசனை!